Sri Lanka Brodcasting Corporation

Tue10242017

Last updateTue, 24 Oct 2017 9am

உள்ளூர்

முகாவலி பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

மகாவலி பிரதேசத்தில் வசிக்கும் நிரந்தர காணி உறுதி இல்லாத குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கம் வேலைத்திட்டம் அமுலாகின்றது. இதற்கு அமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலவ்வ வலயத்தில் வசிக்கும் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மகாவலி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு அமைய காணி உறுதிகள் வழங்கப்படுவதாக நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

காணி உறுதி இல்லாத ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இவ்வருடத்திற்குள் நிரந்தர காணிகளை வழங்குவது மகாவலி அதிகார சபையின் இலக்காகும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி