Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateTue, 21 Nov 2017 8pm

உள்ளூர்

நல்லாட்சி அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்றி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கலைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் உறுதிமொழிகளை நிறைவேற்றி, வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கலைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.

சில் துணி விவகாரம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பை அமுலாக்குகையில், அரசாங்கம் சரியான பாதையில் செல்வது தெளிவாக தெரிகிறதென கலைஞர்களும். சமூக செயற்பாட்டாளர்களும் எமது நிலையத்திடம் குறிப்பிட்டார்கள்.

பிரபல நடிகர் டபிள்யு ஜயசிறி கருத்து வெளியிடுகையில், அரசாங்கத்தின் பயணம் சிறப்பானது என்பதை அதன் சமீபகால செயற்பாடுகள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சுரேஷ் நடேஷன் கூறினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி