Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

உள்ளூர்

நாட்டின் பாரிய பொருளாதார திட்டம் அமுலாவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டில் பெரும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் அமுலாவதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை பொருளாதார ரீதியில் வலுப்;படுத்துவது வேலைத் திட்டத்தின் இறுதி இலக்காகுமென பிரதமர் குறிப்பிட்டார். மாக்கந்துர கைத்தொழில் பேட்டையில் தொழில்நுட்ப பரிவர்த்தனை நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

உள்ளுர் முதலீட்டாளர்களை வலுப்படுத்தி அவர்களுக்கு தொழில் முயற்சிகளை தொடங்கத் தேவையான பின்புலம் அமைக்கப்படும். இதற்குப் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி;, நிதித் தேவைகளை நிறைவேற்றக் கூடிய பின்னணியை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி