Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

உள்ளூர்

நாட்டின் சொத்துக்களான இளைஞர்களின் கனவு, இருள் சூழ்ந்திருப்பதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெரிவிப்பு.

 

நாட்டின் சொத்துக்களான இந்நாட்டு இளைஞர்களின் கனவுகள் இருள் சூழ்ந்திருப்பதாக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் தலைவரும்பணிப்பாளர் நாயகமுமான எரந்த வெலிஅங்கே தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாடசாலை மாணவர்கள் கூட போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தினரைமீட்டெடுப்பதற்காக  'ஹசரெல்லெக் கெரல்லட்டஎன்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர்தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெறும் சர்வதேச இளைஞர் தினநிகழ்வில் கலந்து கொண்ட போது  அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இளைஞர் சமூகத்தினரை இளைஞர் அங்கத்தவர்களைக் கொண்ட சமூகப் பொலிஸ் பணியகத்தில்தொடர்புபடுத்திநாட்டிடை போதைப் பொருளில் இருந்து மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டம்நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அங்கு உரையாற்றிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரதெரிவித்துள்ளார்.         

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி