Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

உள்ளூர்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மூன்று கட்டங்களின் கீழ்.

               

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் மூன்று கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த மாதம் 29ம் திகதியுடன் நிறைவடையும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி 40  மத்திய நிலையங்களில் இம் மாதம் 31ம் திகதி இருந்து அடுத்த மாதம் 5ம் திகதி வரை இடம்பெறும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி