Sri Lanka Brodcasting Corporation

Tue10172017

Last updateTue, 17 Oct 2017 6pm

உள்ளூர்

அபிவிருத்திக்கான ஒரு புதிய வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி.

 

எந்தசவால்கள்வந்தாலும்விமர்சனங்கள்முன்வைக்கப்பட்டாலும்நாட்டிற்கும்மக்களுக்கும்நன்மைபயக்கும்பயணம்தொடரும்எனஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனதெரிவித்துள்ளார்ஊடகநிறுவனங்களுக்குவழங்கப்பட்டுள்ளசுதந்திரத்தைதார்மீகரீதியில்அனுபவிக்கும்பொறுப்புஅந்தநிறுவனங்களுக்குஉண்டுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.  சுதந்திரம்வழங்கியவர்களைசீர்குலைப்பதற்காகஅந்தசுதந்திரத்தைப்பயன்படுத்துவதுபொருத்தமாஎன்பதைஅவர்கள்புரிந்துகொள்ளவேண்டும்சுயாதீனதொலைக்காட்சிசேவைக்குவழங்கியுள்ளபேட்டியில்அவர்இந்தக்கருத்துக்களைதெரிவித்துள்ளார். 2015ம்ஆண்டுஜனவரி 8ம்திகதிக்குமுன்னர்ஊடகவியலாளர்களுக்கும்ஊடகநிறுவனங்களுக்கும்இருந்தசுதந்திரம்பற்றிஅனைவருக்கும்ஞாபகம்இருக்குமெனஜனாதிபதிசுட்டிக்காட்டினார்ஜனாதிபதிவேட்பாளர்என்றவகையில்தன்னிடம்இருந்துமக்கள்எதிர்பார்த்தபெரும்பாலானவிடயங்களில்ஓரளவுதன்னால்நிறைவேற்றமுடிந்துள்ளதுஊடகத்திற்கானசுதந்திரத்தைவழங்குவதுஇவற்றில்முக்கியமானதாகும்கடந்தகுடும்பவாதஆட்சியில்ஊழல்மோசடிஅதிகரித்திருந்ததுகுடும்பஉறுப்பினர்களைத்தவிரஅரசாங்கத்திலுள்ளஅமைச்சர்கள்பாராளுமன்றஉறுப்பினர்கள்உள்ளிட்டஏனையவர்கள்  குறைகூறப்பட்டார்கள்என  ஜனாதிபதிசுட்டிக்காட்டினார்எல்ரிரிஈஅமைப்பையுத்தரீதியில்தோற்கடித்தபோதிலும்அவர்களின்சர்வதேசவலையமைப்புவெளிநாடுகளில்செயற்பட்டுவந்ததுஅவர்களால்ஊக்குவிக்கப்பட்டநாடுகள்எமதுநாட்டிற்குஎதிராகசெயற்படவிளைந்தனநாடுபற்றியதவறானஅபிப்பிராயம்சர்வதேசரீதியில்ஏற்படுத்தப்பட்டிருந்ததுநாட்டைஇனிமேலும்முன்னெடுத்துச்செல்லமுடியாதநிலையில்முன்னாள்ஜனாதிபதிஅவசரஜனாதிபதிதேர்தலைநடத்தினார்எனினும்தற்போதுஜி.எஸ்.பி.பிளஸ்வரிச்சலுகைமூலம்ஐரோப்பாவுக்குமீன்ஏற்றுமதியைமேற்கொள்ளமுடிந்துள்ளதுபுதியஅரசாங்கம்முன்னெடுக்கும்வேலைத்திட்டங்கள்தொடர்பில்சர்வதேசநாடுகள்வைத்துள்ளநம்பிக்கையேஇதற்கானகாரணம்எனஜனாதிபதிசுட்டிக்காட்டினார்குப்பைபிரச்சினைக்குஅனைத்துதரப்புக்களினதும்ஆதரவுடன்தீர்வைவழங்கநடவடிக்கைஎடுப்பதாகவும்அவர்தெரிவித்தார்எதிர்வரும்சிலவருடங்களுக்குள்நாட்டின்அபிவிருத்திக்காகதிட்டமிடப்பட்டஒருவேலைத்திட்டம்முன்னெடுக்கப்படும்இந்தவேலைத்திட்டம்இந்தவாரம்ஆரம்பிக்கப்படுமென்றுஜனாதிபதிகுறிப்பிட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி