Sri Lanka Brodcasting Corporation

Wed08232017

Last updateTue, 22 Aug 2017 6pm

உள்ளூர்

மீதொட்டமுல்ல அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இன்று தொடக்கம் வீடுகள்.

மீதொட்டமுல்லகுப்பைமேட்டுமண்சரிவால்பாதிக்கப்பட்டமக்களைமீளக்குடியமர்த்தும்நடவடிக்கைகளைதுரிதப்படுத்தி, வீடுகள்முழுமையாகசேதமடைந்த 98 குடும்பங்களுக்குஇன்றுதொடக்கம்குடியிருப்புக்களைவழங்குமாறுஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஆலோசனைவழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்டமக்களுக்குநிவாரணம்வழங்கும்வழிவகைகள்பற்றிஇடர்காப்புமுகாமைத்துவஅமைச்சில்நேற்றுஇடம்பெற்றகூட்டத்தில்ஆராயப்பட்டது. இதில்பங்கேற்றஜனாதிபதிமீதொட்டமுல்லஅபாயவலயத்தில்வாழும்மக்களைஅங்கிருந்துஅப்புறப்படுத்தும்முயற்சிகளுக்குமுன்னுரிமைவழங்குமாறுகேட்டுக்கொண்டார். அவர்களுக்குதேவையானஉட்கட்டமைப்புவசதிகளைபெற்றுக்கொடுக்குமாறும்அவர்உத்தரவிட்டார்.

இலங்கைஇராணுவத்தின்முற்றுமுழுதானவழிகாட்டலுடன்குப்பைகளைஅப்புறப்படுத்தி, சட்டவிரோதகுடியேற்றத்தைதடைசெய்யநடவடிக்கைஎடுக்குமாறும்ஜனாதிபதிஆலோசனைவழங்கினார். பாதிக்கப்பட்டமக்களுக்குஇழப்பீடுவழங்குவதுபற்றிகூடுதல்கவனம்செலுத்தப்படவேண்டும்எனவும்ஜனாதிபதிகுறிப்பிட்டார்.

மீதொட்டமுல்லவில்ஏற்பட்டுள்ளஅவசரநிலைமைபற்றியஅடுத்தகூட்டம்நாளைஇடம்பெறும்

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி