Sri Lanka Brodcasting Corporation

Tue12122017

Last updateTue, 12 Dec 2017 11am

உள்ளூர்

காலஞ்சென்ற அமரபுர பௌத்த உயர்பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய தவுல்தென ஞானீஸ்ஸர தேரரின் திருவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

காலஞ்சென்ற அமரபுர பௌத்த உயர்பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய தவுல்தென ஞானீஸ்ஸர தேரரின் திருவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நுகேகொட பாகொட ஸ்ரீ வித்தியா விஜய விஹாரையில் வைக்கப்பட்டுள்ள தேரரின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி பீடத்தின் தேரர்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி