Sri Lanka Brodcasting Corporation

Fri08182017

Last updateFri, 18 Aug 2017 7pm

உள்ளூர்

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் நாளை ஆரம்பம்

ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனநாளைரஷ்யாவிற்கானஉத்தியோகபூர்வவிஜயத்தைஆரம்பிக்கிறார்.

இந்தவிஜயத்தில்பலதுறைசார்ந்தஉடன்படிக்கைகள்கைச்சாத்திடப்படவுள்ளனகடற்றொழில்மற்றும்நீரியல்வளங்கள்விஞ்ஞானமும்தொழில்நுட்பமும்புதியஉற்பத்திகள்குற்றச்செயல்களைக்கட்டுப்படுத்தல்,கலாசாரம்முதலானதுறைகளில்ஒத்துழைப்பைவலுப்படுத்தும்நோக்கிலானஉடன்படிக்கைகள்அவற்றில்அடங்கும்.

இருதரப்புநட்புறவைவளர்த்துபல்துறைசார்ந்துஇருதரப்புகளும்அனுகூலம்பெறும்வகையில்தொடர்புகளைமேம்படுத்துவதுவிஜயத்தின்நோக்கமாகும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி