Sri Lanka Brodcasting Corporation

Sun12172017

Last updateSun, 17 Dec 2017 8am

உள்ளூர்

போர்க் காலத்தில் பாதுகாப்புத் துறைசார்ந்தோரின் அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போர் நிகழ்ந்த காலப்பகுதியில் முப்படையினர்மாத்திரமன்றி பொலிசார் அடங்கலாக பாதுகாப்புத்துறைசார்ந்த சகலரும் உயிரை துச்சமென மதித்து செய்தஅர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூருவதாகஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவர்களுக்குரிய உயரிய கௌரவத்தை வழங்கநடவடிக்கை எடுக்கப்படும். நாளைய சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் சகலரையும் வலுவூட்ட அரசாங்கம்நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவில் இடம்பெற்றநிகழ்ச்சியொன்றில் ஜனாதிபதி உரையாற்றினார்.

அம்பேபுஸ்ஸ நகரில் அமைந்துள்ள சிங்ஹ ரெஜிமென்ட்படைப்பிரிவுக்கு ஜனாதிபதி விஜயம் செய்த போதுஅவருக்கு பாரம்பரிய ரீதியிலான வரவேற்றுஅளிக்கப்பட்டது. ஜனாதிபதி மரியாதை அணிவகுப்பைப்பார்வையிட்டார். அவர் சர்வதேச தரத்திலானநூலகத்தையும் திறந்து வைத்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி