Sri Lanka Brodcasting Corporation

Sun12172017

Last updateSun, 17 Dec 2017 8am

உள்ளூர்

நத்தார் பண்டிகை நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும் என்கிறார் ஜனாதிபதி

 

சமாதானத்தையும்அன்பையும்உலகிற்குஎடுத்தியம்பும்நத்தார்பண்டிகைஇனங்களுக்குஇடையில்நல்லிணக்கத்தையும்சகவாழ்வையும்பலப்படுத்தும்ஒருமுக்கியமானநிகழ்வாகும்என்றுஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனதெரிவித்துள்ளார். திருகோணமலைஇந்துகலாசாரமத்தியநிலையத்தில்நேற்றுபிற்பகல்இடம்பெற்றஅரசநத்தார்வைபவத்தில்கலந்துகொண்டுஅவர்இதனைத்தெரிவித்தார்.

ஒரேநாட்டில்வாழும்ஓரினமக்களாகநத்தாரின்அர்த்தத்தைஆழமாகபகிர்ந்துகொள்ளும்நோக்கில்அன்பின்பிறப்பிடமானநத்தார்என்றதொனிப்பொருளின்கீழ்திருகோணமலைமாவட்டத்தைஅடிப்படையாகக்கொண்டுஇம்முறைநத்தார்வைபவம்ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மனிதநேயத்திற்கானஒளிஎப்போதும்நத்தாருடன்உதயமாவதாகஜனாதிபதிஅங்குசுட்டிக்காட்டினார். நத்தாரின்நோக்கமானஏழைமக்களுக்காகஒளிதீபம்ஏற்றும்பொறுப்புஅனைவருக்கும்வழங்கப்பட்டிருப்பதாகஅவர்குறிப்பிட்டார். ஏழைமக்களின்வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்துவதுஅனைவரினதும்கடமையாகும்எனஅவர்சுட்டிக்காட்டினார். நாட்டின்எதிர்காலம்சிறப்பாகஇருக்கவேண்டுமானால்இனங்களுக்குஇடையிலானசமாதானமும்நல்லிணக்கமும்பலப்படுத்தப்படவேண்டும். நாட்டில்மீண்டும்பயங்கரவாதம்ஏற்படஇடமளிக்காமல்அனைத்துஇனங்களுக்கும்மதங்களுக்கும்இடையில்நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்பஒன்றிணையுமாறுதான்அனைவரையும்கேட்டுக்கொள்வதாகஜனாதிபதிதெரிவித்தார். நத்தார்பண்டிகையைக்கொண்டாடுவதற்குத்தயாராகிவரும்அனைத்துகத்தோலிக்கமக்களுக்கும்ஜனாதிபதிதனதுவாழ்த்துக்களைவெளியிட்டார். 2014ஆம்ஆண்டுஅரசநத்தார்வைபவத்திற்குஇணைவாகஇடம்பெற்றபோட்டிகளில்வெற்றிபெற்றவர்களுக்குபரிசில்களும்சான்றிதழ்களும்ஜனாதிபதியினால்வழங்கிவைக்கப்பட்டன

மலையக தோட்டப் பிரதேசங்களில், சிறுவர்கள் மத்தியில் வயிற்றுப்; பூச்சி நோய் ஒன்று பரவி வருவதாக பேராதனை பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது

மலையகதோட்டப்பிரதேசங்களில், சிறுவர்கள்மத்தியில்வயிற்றுப்; பூச்சிநோய்ஒன்றுபரவிவருவதாகபேராதனைபல்கலைக்கழகம்கண்டறிந்துள்ளது. 12 வயதுக்குட்பட்டவர்கள்மத்தியில் 30 சதவீதமானோருக்குஇந்தநோய்ஏற்பட்டிருப்பதாகபேராதனைவைத்தியபீடஆய்வுத்திணைக்களம்தெரிவித்துள்ளது. இந்தபிரிவின்தலைமைசிரேஷ்டவிரிவுரையாளரானசுசுஜிவிக்ரமசிங்கஇதுதொடர்பாகதெரிவிக்கையில்இந்தநோயைகட்டுப்படுத்துவதற்குவிரைவாகநடவடிக்கைமேற்கொள்ளப்படவேண்டுமென்றும்தெரிவித்தார். தோட்டப்பிரதேசங்களில்சுகாதாரவசதிகள்இல்லாமைமற்றும்ஒரேமலசலகூடத்தைபலகுடும்பங்கள்பயன்படுத்துகின்றமை, பக்ரீறியாக்கள்உணவில்இருப்பதுஇந்தநோய்பரவுவதற்குகாரணமாகஅமைந்திருப்பதாகஅவர்மேலும்தெரிவித்தார்.  

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் இரண்டாம் கட்;ட கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணிகள் நாளை ஆரம்பம்

உள்ளுராட்சிமன்றத்தேர்தலுக்கானஇரண்டாம்கட்டகட்டுப்பணம்செலுத்துதல்மற்றும்வேட்புமனுக்களைப்பொறுப்பேற்கும்பணிநாளைஆரம்பமாகவுள்ளது. 248 உள்ளுராட்சிமன்றங்களுக்காகஇதன்போதுகட்டுப்பணமும்வேட்புமனுவும்பொறுப்பேற்கப்படும். கட்டுப்பணத்தைஏற்றுக்கொள்ளும்நடவடிக்கைஎதிர்வரும்புதன்கிழமைநண்பகல் 12.00 மணியுடன்நிறைவுபெறுகிறது. வேட்புமனுக்களைபொறுப்பேற்கும்பணிஎதிர்வரும்வியாழக்கிழமைநண்பகல் 12.00 மணியுடன்நிறைவுபெறும்.

17 மாநகரசபைகளுக்கும், 23 நகரசபைகளுக்கும், 208 பிரதேசசபைகளுக்குமாகஇரண்டாம்கட்டதேர்தல்பணிகள்இடம்பெறுகின்றன. உள்ளுராட்சிமன்றதேர்தலுக்கானமுதலாம்கட்டப்பணியின்கீழ்கட்டுப்பணம்செலுத்துதல், வேட்புமனுக்களைபொறுப்பேற்கும்பணிகடந்தவியாழக்கிழமைநண்பகல் 12.00 மணியுடன்நிறைவுபெற்றது. 21 மாவட்டங்களில் 93 உள்ளுராட்சிமன்றங்களுக்காகஇதன்போதுவேட்புமனுக்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7 மாநகரசபைகள், 18 நகரசபைகள், 68 பிரதேசசபைகளுக்காகமுதல்கட்டப்பணிகள்இதன்கீழ்இடம்பெற்றன. 30 அரசியல்கட்சிகளும், 49 சுயேச்சைக்குழுக்களும்முதல்கட்டத்திற்காகவேட்புமனுக்களைகையளித்தன.

வேட்புமனுக்கள்பொறுப்பேற்கப்பட்டபின்னர், தேர்தல்கள்ஆணைக்குழுவின்தலைவர்மஹிந்ததேஷப்பிரியதேர்தல்நடைபெறும்திகதியைஅறிவிப்பார். வேட்புமனுக்களைஏற்கும்பணிகள்இரண்டுகட்டத்தில்இடம்பெற்றபோதும்அனைத்துஉள்ளுராட்சிமன்றங்களுக்கானதேர்தல்ஒரேதினத்திலேயேஇடம்பெறும்என்றுதேர்தல்கள்ஆணைக்குழுவின்தலைவர்மஹிந்ததேஷப்பிரியகுறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 92 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கையில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 92 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளன.

பிரித்தானிய ஆளுநர் ஹூயு கிளிர்பட் தலைமையில் 1925ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி இலங்கையின் வானொலி சேவை முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

தொலைத்தொடர்பாடல் திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்த வானொலி 1949ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ரேடியோ சிலோன் என்ற பெயரில் திணைக்களமாக ஸ்தாபிக்கப்பட்டது. ஜோன் ஏ லம்சன் ரோடியோ சிலோனின் முதலாவது பணிப்பாளர் ஆவார்.

1967ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் முதலாவது தலைவராகவும் பணிப்பாளர் நாயகமாகவும் நெவில் ஜயவீர பணியாற்றினார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மூன்று சிங்கள சேவைகள் இரண்டு தமிழ் ஒலிபரப்புக்கள், ஆங்கில ஒலிபரப்பு, முஸ்லிம் சேவை என்பனவற்றுடன் இயங்குகிறது. ஐந்து வெளிநாட்டு சேவைகளும் காணப்படுகின்றன. ரஜரட்ட, ருஹூனு, கந்துரட்ட, வயம்ப, கன்ட, யாழ் சேவை, ஊவா வானொலி, பிறை எப்எம் என்பன இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பு சேவைகளாகும்.

ஆசியாவில்; பிரதான பழைய பாடல் இசைத்தட்டுகள் தேசிய வானொலியி;ல் காணப்படுகின்றன. இந்தியாவிலும் பெற்றுக்கொள்ள முடியாத தமிழ், ஹிந்தி பாடல்கள் இங்கு காணப்படுகின்றன.

சிற்றி எப்எம், தென்றல், ஆங்கில சேவை என்பன 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் செய்திமதி தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களுக்கான 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்புமனு கோரலில் 23 வேட்பமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆiணாயளர் எம்.எம்.முஹமட் தெரிவித்துள்ளார். 19 அரசியல் கட்சிகளினதும், நான்கு சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிகராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களில் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. அந்தக் கட்சி மஹரகம, பாணந்துறை, வெலிகம நகர சபைகள், பதுளை, மஹியங்கனை, அகலவத்தை பிரதேச சபைகள் ஆகியவற்றுக்காக தாக்கல் செய்த வேட்புமனுகள் நிராகரிக்கப்பட்டதாக திரு.முஹமட் தெரிவித்தார்.

தெஹியத்தகண்டிய, பதியத்தலாவ பிரதேச சபைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி சம்மாந்துறை, ஆலையடி வேம்பு பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி கோரளைப்பற்று பிரதேச சபைக்கும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கும் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபைக்கும், தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபைக்கும், ஐக்கிய இடதுசாரி முன்னணி நிவித்திகல பிரதேச சபைக்கும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கிண்ணியா பிரதேச சபைக்கும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அகில இலங்கை தமிழரசு காங்கிரஸிம் அகில இலங்கை மஹாசபையும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை


தேங்காய்க்கு உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 75 ரூபாவை தாண்டிய விலைக்கு தேங்காயை விற்பனை செய்ய முடியாதென தென்னை பயிர்ச் செய்கை சபை அறிவித்துள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க சோதனைகளை நடத்துமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் கபில யகந்தலாவல தெரிவித்தார்.

மொத்த விற்பனை சந்தையில் ஒரு தேங்காயின் விலை 40 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக காணப்படுகிறது. தனியார் வர்த்தகர்கள் அளவுகடந்த லாபத்தை தேட முனைவதால் விலை பெருமளவு அதிகரித்துள்ளதாக திரு.யகந்தாவல குறிப்பிட்டார்.

சமீபத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது, 75 ரூபாவை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்த 200 வர்த்தகர்களை சட்டத்தின் பிடியில் சிக்கிய வைக்க முடிந்ததாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

எட்டு கிரகங்களுடன் வலம் வரும் நட்சத்திர மண்டல தொகுதி கண்டுபிடிப்பு


எமது சூரிய குடும்பத்திற்கு சமமானதாக, எட்டு கிரகங்கள் வலம் வரும் தொலைதூர நட்சத்திரத்தை நாஸா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

நாம் வாழும் கிரகமுள்ள சூரிய மண்டலத்திற்கு அப்பால், அதிக கிரகங்களைக் கொண்ட பெரிய நட்சத்திரம் இதுவாகும். இதற்கு கெப்லர்-90 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சூரியனை விட பெரியதாகவும், உஷ்ணத்தில் கூடியதாகவும் காணப்படுகிறது. இதன் எட்டாவது கிரகம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கூகிள் நிறுவனத்தின் பொறியிலாளர்கள் ஒருவகை செயற்கை புலனறிவை பயன்படுத்தி முன்னைய தேடுதல்களில் தவற விடப்பட்ட கிரகங்களை கண்டுபிடித்தார்கள்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக சலுகை விலையிலான வர்த்தக நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு அமைவாக தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read more...

பல்கலைகழங்களில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்

பல்கலைக்கழங்களில் கட்டங்களை நிர்மாணிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதை விட உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Read more...

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்திருந்த வேட்புமனுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்க பொதுஜன முன்னணி கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Read more...

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி