Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

சிறப்பு

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஆயிரம் ரூபா நோட்டு வெளியீடு

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஆயிரம் ரூபா நாணய நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இது மத்திய வங்கி வெளியிட்ட நான்காவது ஞாபகார்த்த நாணய நோட்டாகும். சமகாலத்தில் புழகத்திலுள்ள ஆயிரம் ரூபா நோட்டுக்கு சமமான அளவையும், நிறத்தையும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டதாக புதிய நாணய நோட்டு அமைந்துள்ளது.

இதில் இலங்கையின் பன்முக தன்மையை கொண்டாடும் எண்ணக்கருவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விகாரை, இந்து ஆலயம், பள்ளிவாசல், கிறிஸ்தவ தேவாயலம் ஆகியவற்றின் படங்களும் ரூபா நோட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி