Sri Lanka Brodcasting Corporation

Thu02222018

Last updateWed, 21 Feb 2018 8pm

சிறப்பு

நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு அரசியலமைப்பிலும் கைச்சாத்திடப் போவதில்லை என்கிறார் சபாநாயகர்.

 

நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு அரசியலமைப்பிலும் கைச்சாத்திடப்போவதில்லை எனசபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மீரிகம ஜெபமாலை தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தத் தேவாலயத்திற்கு 100 வருடங்கள் நிறைவு பெறுவதையொட்டி இந்த வைபவம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இதேவேளைஅரசியலமைப்பின் திருத்தம் தொடர்பான உண்மை நிலையை மஹாநாயக்கர்களைச்சந்தித்து தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் - நெலுபாவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களின்கூட்டமொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி