Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

 

சிறப்பு

பிரதமரின் நான்கு தசாப்த கால அரசியல் பயணத்தின் முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பம்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 வருட அரசியல் பயணத்தின் விசேட சந்தர்ப்பங்களை பிரதிபலிக்கும்'நாளைய தினத்தை நோக்கும் ரணில்என்ற கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 3.30ற்குகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்தக் கண்காட்சிவெள்ளிக்கிழமை முதல் 20ம் திகதி வரையில் நாளாந்தம் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைபொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

நான்கு தசாப்த கால அரசியல் பயணத்தில்பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றிய தேசியபணியைப் பாராட்டுவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி