Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

 

சிறப்பு

பற்றுச் சீட்டு வழங்காத தனியார் பஸ் வண்டிகள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு மேல் மாகாண பிரயாணகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரயாணிகளிடம் கோரிக்கை.

 

தனியார் பஸ்வண்டிகளில் பயணிக்கும்போது பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மேல் மாகாண பிரயாணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் துஷித குலரத்ன பிரயாணிகளை கேட்டுள்ளார்.

அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0115 55 95 55 ஆகும்பிரயாணிகளுக்கு பற்றுச் சீட்டு வழங்காத பஸ் வண்டிகளின் பயணச் சேவையை இடை நிறுத்த அதிகாரசபை தீர்மானித்தது. அதிகாரசபையின் பகுதி தலைவர்களுக்கும், பிரதேச முகாமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரசபையின் பொது முகாமையாளர் ஜகத் பெரேரா தெரிவித்தார். பிரயாணிகளுக்கு பற்றுச் சீட்டை வழங்காத நடத்துனர்களை கண்டுபிடிப்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி