Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

 

சிறப்பு

உரிய முறையில் கழிவுப்பொருட்களை அகற்றாத நபர்களக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுமென்று மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு அறிவிப்பு.

 

அனைத்து மக்களும் சுற்றாடலைப் பாதுகாப்பதிலும்முறையான கழிவுப்பொருள் முகாமைத்துவத்திற்குமுக்கியத்துவம் வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி செயலக அணியின் பணிப்பாளர் டொக்டர் உபாலிஇந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கழிவுப் பொருட்களை அகற்றுவதில் நிலவும் குறைபாடுகள் காரணமாக பல பிரச்சினைகள்ஏற்பட்டுள்ளனஇது டெங்கு நோய்க்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதுகழிவுப் பொருள்பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம்என்றும் அவர் கூறினார்.

எமது நிலையத்தில் இடம்பெற்ற 'சுபாரதிநிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்தவிடயங்களைக் குறிப்பிட்டார்.

கழிவுப்பொருள் முகாமைத்துவம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்துவதற்கான வேலைத்திட்டம்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சுற்றாடல் ஒழுங்குபடுத்தல் மற்றும் கழிவுப்பொருள்முகாமைத்துவத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் பந்துல சரத்குமார கருத்து வெளியிடுகையில்ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கழிவுப்பொருள் முகாமைத்துவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதீர்மானங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்உரிய முறையில் கழிவுப் பொருட்களைஅகற்றும் பொருட்டு பொதுமக்களைச் சார்ந்ததாகும் என்றும் அவர் கூறினார்.

உரிய முறையில் கழிவுப்பொருள்களை அகற்றாத நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையானஅமுல்படுத்தப்படும் என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறிஇந்நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தார்இதற்கு பெரும்பாலான மக்களின் ஒத்துழைப்புகிடைத்துள்ளதுடன் கைக்கூலிகள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக கழிவுப்பொருள் அகற்றப்படும்விடயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனஅனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இதற்குவிரைவான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியம் என்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின்செயலாளர் கமல் பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி