Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

 

சிறப்பு

இந்த வருடத்தில் உலகம் அசாதாரண காலநிலையே எதிர்கொள்ளும் என உலக காலநிலை அமைப்பு எச்சரிக்கை.

இந்தவருடத்தில்உலகம் அசாதாரணகாலநிலையேஎதிர்கொள்ளும்எனஉலககாலநிலைஅமைப்புசுட்டிக்காட்டியுள்ளது. வருடத்தின்முதல்பகுதிஅசாதாரணவெப்பம்மற்றும்குளிர்காலநிலையைக்கொண்டுகாணப்பட்டது. இந்தவருடம்இதற்குமுந்தியவருடத்தையும்விடபயங்கரமாகஇருக்குமெனசுட்டிக்காட்டியுள்ளவளிமண்டலவியலாளர்கள்இதற்குமக்கள்தயாராகவேண்டுமெனத்தெரிவித்துள்ளனர். இந்தவருடத்தில்உலகில்மூன்றுவலயங்கள்வரட்சியையும், வெள்ளஅனர்த்தத்தையும்எதிர்கொள்ளநேரிடும். இதுதவிரஉலகவெப்பமயமாதல்காரணமாகஆட்டிக்கண்டத்தில்உயிரினங்களும், தாவரங்களும்அழிந்துள்ளன. வளிமண்டலவியலாளர்கள்விளங்கிக்கொள்ளமுடியாதஅளவிற்குபூமியில்மாற்றம்ஏற்பட்டுள்ளதாகஉலககாலநிலைஆராய்ச்சித்திட்டத்தின்பணிப்பாளர்டேவிட்காள்சன்தெரிவித்துள்ளார்.  

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி