Sri Lanka Brodcasting Corporation

Wed04262017

Last updateWed, 26 Apr 2017 12pm

 

சிறப்பு

பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் நடத்தப்படுகின்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக்காலத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலன்கருதி தொடர்ந்து விசேட போக்குவரத்துச் சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முறை 24 மேலதிக ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில்வே போக்குவரத்து: அத்தியட்சகர் விஜய சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையும் போதியளவு பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்த்தன அறிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளிலும், தூர இடங்களுக்கும் மேலதிக பஸ் சேவைகளை நடத்த உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி