Sri Lanka Brodcasting Corporation

Sun04302017

Last updateFri, 28 Apr 2017 7pm

 

சிறப்பு

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இம்மாதம் 21ம் திகதி ஆரம்பம்.

 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்செயன்முறைப் பரீட்சை இம்மாதம் 21ம் திகதி முதல் மார்ச்7ம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமாரதெரிவித்துள்ளார்இந்த பரீட்சைக்காக நான்காயிரத்து 500 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்இவர்களுக்கான பயிற்சி நாளை முதல் எதிர்வரும் 16ம்திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெறும்பரீட்சையின் ஏனைய விடைத்தாள் திருத்தும் பணிகள்நிறைவடைந்திருப்பதாக திரு.புஷ்பகுமார குறிப்பிட்டார்.

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி