Sri Lanka Brodcasting Corporation

Sun01222017

Last updateSun, 22 Jan 2017 6pm

 

சிறப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை பொன்விழாவை கொண்டாடுகிறது.

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாயைஷள 50 ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது. ரேடியோ சிலோன் என்ற பெயரில் திணைக்களமாக இயங்சி வந்த இலங்கை ஒலிபரப்புத் திணை;க்களம் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 1972ஆம் ஆண்டு குடியரசு, அரசியல் யாப்பு,

நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது.

கூட்டுத்தாபனத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வு நாளை ப-pற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. புதிய கட்டடத் தொகுதியை மறுசீரமைக்கப்பட்ட கலையகத் தொகுதியும் நாளை திறந்து வைக்கப்பட இருக்கின்றன. இதனை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்படும். கூட்டுத்தாபனத்தின் கட்டட தொகுதியும் அபிவிருத்தி செய்யவென 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி