Sri Lanka Brodcasting Corporation

Mon07242017

Last updateMon, 24 Jul 2017 1pm

 

சிறப்பு

ஆரம்பத்தில் நோயை இனங்காண்பதன் மூலம் எச்.ஐ.வி வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டில் 250 எச்ஐவி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். கடந்த வருடத்தில் 17 லட்சம் பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எச்ஐவி வைரஸ் தொற்றினால் 44 பேர் உயிரிழந்துள்ளார்கள். 2015ஆம் ஆண்டில் 235 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள். ஆரம்பகட்டத்தில் எச்ஐவி தொற்றை இனங்காண்பதன் மூலம் சாதாரண முறையில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எச்ஐவி ஒழிப்பு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி