Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

வணிக

பண்டிகைக்காலத்தில் சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க சதொச நிறுவனம் நடவடிக்கை.

புத்தாண்டுக்காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை நடமாடும் வாகனங்களின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். உரிய பொருட்களை குறைந்த விலையில் நாடு பூராகவும் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் 400 சதொச கிளைகள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமான நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். சன நெரிசல் நிறைந்த பிரதேசங்களிலும், ரெயில்வே நிலையங்களுக்கு அமைவாகவும், அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் வழங்கும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி