Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

வணிக

காஸ், பால்மா என்பனவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பால்மா, காஸ் என்பவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. பால்மாவின் விலையை 100 ரூபாவினாலும், காஸின் விலையை 275 ரூபாவினாலும் அதிகரிக்குமாறும், உரிய நிறுவனம் கோரியிருந்தாலும் அது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. புத்தாண்டுக் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி