Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

வணிக

போலி குற்றச்சாட்டை மறுக்கும் நிதி மற்றும் ஊடக அமைச்சு

அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 18ம் திகதி வெளியிட்ட வர்த்தகமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை என நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

மாசி உட்பட சில பொருட்கள் மீது கடந்த வருடம் ஜூலை மாதம் 19ம் திகதி விதிக்கப்பட்டிருந்த வரி தற்சமயம் அமுலுக்கு வரும் என்றே வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய வர்த்தமானி அறிவித்தலினால் பொருட்களின் விலைகள் அதிகரிகப்பட மாட்டாதென அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி