Sri Lanka Brodcasting Corporation

Tue02202018

Last updateTue, 20 Feb 2018 10am

வணிக

இறக்குமதி செய்யப்பட்ட, உள்நாட்டு நாட்டரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டரிசிக்கும், இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கும் உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 74 ரூபாவை விட கூடுதலான விலைக்கு நாட்டரிசியை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை நேற்று வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி