Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

வணிக

லிற்றோ காஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷ்ஷங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

 

லிற்றோ காஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷ்ஷங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக்க அமரசூரிய இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். நிதி மோசடி மற்றும் நிதித் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் லிற்றோ காஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்க கைது செய்யப்பட்டதன் பின்னர் இந்த நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி