Sri Lanka Brodcasting Corporation

Tue10242017

Last updateTue, 24 Oct 2017 9am

வணிக

தேங்காயின் விலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வெளியிட்டுள்ள கருத்திற்கு தெங்கு அபிவிருத்திச் சபையின் தலைவர் பதில்.

 


சந்தையில்
தேங்காய்ஒன்றின்விலை 110 ரூபாவாகவிற்கப்படுவதாகபாராளுமன்றஉறுப்பினர்பந்துலகுணவர்த்தனசிலதினங்களுக்குமுன்னர்குறிப்பிட்டிருந்ததைதெங்குஅபிவிருத்திச்சபையின்தலைவர்கபிலஜக்கந்தாவலமுற்றாகநிராகரித்துள்ளார். பாராளுமன்றஉறுப்பினர் தேங்காய்ஒன்றின்விலைஎனக்குறிப்பிட்டிருப்பதுதவறானதுஎன்றும்அதுஒருகிலோதேங்காயின்விலையேஎன்றும்சபையின்தலைவர்சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றஉறுப்பினர்குறிப்பிட்டஇக்கூற்றின்காரணமாகசந்தைகளில்உடனடியாகதேங்காயின்விலையில்அதிகரிப்புஏற்பட்டிருப்பதாகவும்சபையின்தலைவர்எதிர்வரும்புதன்கிழமைஉண்மைநிலையைநாட்டுமக்களுக்குதெளிவுபடுத்துவதாகவும்குறிப்பிட்டார்.  

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி