Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

வணிக

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனையாளர்களுக்கு இலவச லொத்தர் விற்பனைக் கூடங்கள்.

 

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புசெய்ய முடிந்துள்ளமை லொத்தர் விற்பனையாளர்களின் ஆகக்கூடிய ஆர்வம் மற்றும்அர்;ப்பணிப்பே காரணம் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கதெரிவித்துள்ளார்.

இதுவரையில் இவர்களுக்காக லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்வதற்காக விற்பனைக்கூடங்களுக்கு 50 வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுஎதிர்காலத்தில் இந்த விற்பனைக்கூடங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும்வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

விற்பனையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றும்அறிமுகப்படுத்தப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளம்மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக தென் மாகாணத்தில் அபிவிருத்திலொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் சுமார் 35 இலட்சம் ரூபாபெறுமதியான ஒலிபெருக்கி கருவிகளும்உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது.

மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இதுதொடர்பாக நடைபெற்றவைபவத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி