Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

வணிக

மூவாயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் தொழிற்சாலை கிரியுல்ல பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக மூவாயிரம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கிரியுல்ல மாஸ்பப்ரிக் பார்க் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான முதலீடு 420 கோடி ரூபாவாகும். காபுல் லங்கா நிறுவனம் மூடப்பட்டு 13 வருடங்களின் பின்னர் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார வேலைத் திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் தொழில் வாய்ப்பக்களை உருவாக்கும் யோசனைக்கு அமைய தனியார் துறையின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வருடாந்தம் 7 கோடி 50 இலட்சம் ரூபாவை வருமானமாக பெற முடியும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி