Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

வணிக

இரண்டாயித்து 500 ரூபாவினால் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அனைத்து தனியார் நிறுவனங்களும் நடவடிக்கை

 

வரவு செலவுத்திட்ட நிவாரண சட்டமூலத்திற்கு அமைய இரண்டாயித்து 500ரூபாவினால் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அனைத்து தனியார் நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் றுனுது .செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்காவிட்டால் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனியார் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றனவா என்பதை கண்டறிய தொழில் அமைச்சில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் அங்கத்தவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு விஜயம் செய்து இதுவிடயம் குறித்து ஆராய்வர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி