செய்தி

ரெயில்வேவேலைநிறுத்தம்இடைநிறுத்தம்.

ரெயில்வேதொழில்நுட்பஉத்தியோகத்தர்களின்கூட்டுக்கமிட்டிவேலைநிறுத்தயோசனையைகைவிட்டுள்ளது. இந்தத்தொழிற்சங்கம்இன்றுநள்ளிரவுதொடக்கம்காலவரையறையற்றவேலைநிறுத்தத்தைஆரம்பிக்கதிட்டமிட்டிருந்தது.

தமதுகோரிக்கைகளைநிறைவேற்றப்போவதாகஅதிகாரிகள்உறுதிஅளித்ததைத்தொடர்ந்துவேலைநிறுத்தத்தைகைவிடுவதுஎனதீரமானித்ததாககமிட்டியின்செயலாளர்கமல்பீரிஸ்தெரிவித்துள்ளார்.