Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

செய்தி

கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ள குருநாகல் வீதியின் யட்டிகல்பொத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் லொறி ஒன்றும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதனை அடுத்து லொறியின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி