Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

செய்தி

ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு தொடக்கம் பரீட்சைகள் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம்.

இன்று கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் கையளிக்கப்படும். பிற மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபாலில் சேர்க்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இம்முறை பெண் பரீட்சார்த்திகள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிகிறது. கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கசுனி ஹன்ஸனா செனெவிரட்ன, சமோதி சுபசிங்க, கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த நவோத்யா ரணசிங்க, கண்டி மஹமாயா கல்லூரியைச் சேர்ந்த நிமாஷா விமலவீர, மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரியை சேர்ந்த ரந்தி லக்பிரிய ஆகியோர் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி