Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

செய்தி

இன்று மகா சிவராத்திரி தினமாகும்

 

இன்றுமகாசிவராத்திரிதினமாகும்இதுஇந்துக்களின்நாளேட்டில்மிகவும்முக்கியமானதொருதினமாகஅமைந்துள்ளதுஇந்துக்கள்சிவனுக்காகவிரதம்இருந்துசிவபெருமானின்அருளாசிபெறும்தினமாகசிவராத்திரிஅமைந்துள்ளதுஇன்றையதினம்மனிதமனத்தில்சூழ்ந்துள்ளஇருள்அகற்றிமெய்ஞானம்பெறுவதற்காகஇறைவனைவழிபடும்நாள்எனஇந்துக்கள்கருதுகிறார்கள்.

நாள்முழுவதும்விரதம்இருந்துவழிபாடுகளில்ஈடுபட்டுபொறுமையும்சகிப்புத்தன்மையும்வளர்த்துஇரவுமுழுவதும்விழித்திருந்துசிவபெருமானைவழிபடுவதாகஇந்துக்களின்பாரம்பரியமாகும்.

சிவராத்திரிகறைபடிந்தஎண்ணங்களைஅகற்றும் - ஜனாதிபதி

இன்றையதினம்மனிதமனங்களில்கறைபடிந்தஎண்ணங்களைஅகற்றிசமூகநலனைஉறுதிசெய்வதற்காகஅர்ப்பணிக்கின்றதினமாகஅமையும்எனஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனதெரிவித்துள்ளார்.சிவராத்திரியைமுன்னிட்டுஜனாதிபதிஅனுப்பிவைத்துள்ளவிசேடசெய்தியில்இந்தக்கருத்துஇடம்பெற்றுள்ளதுஅறிந்தும்அறியாமலும்மனிதர்கள்தவறுசெய்கிறார்கள்அந்ததவறுகளுக்குமன்னிப்புக்கிடைத்துமோட்சநிலைஅடையசிவராத்திரிதினபிரார்த்தனைகள்வழிவகுப்பதாகஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களின்ஐக்கியபிரார்த்தனை – பிரதமர்

சிவபெருமானைபோற்றிவழிபடும்தினத்தில்இருள்நீங்கிஅறிவுஞானம்தழைத்தோங்கவேண்டும்என்றபிரார்த்தனைகளுடன்இந்துக்கள்விரதம்இருப்பதாகபிரதமர்சுட்டிக்காட்டியுள்ளார்சகலஉயிர்களிடம்அன்புசெலுத்திஅதனூடாகஇறைவனைக்காணும்உயரியபாரம்பரியத்தைஇலங்கைவாழ்இந்துக்கள்அனுஷ்டிக்கிறார்கள்சிவராத்திரிவிரதத்தைபக்தியுடன்அனுசரித்துநல்லிணக்கம்புரிந்துணர்வின்ஊடாகஐக்கியத்தைஏற்படுத்தும்அவர்களின்முயற்சிகளுக்குசிவராத்திரிபிரார்த்தனைகள்மென்மேலும்வலுவூட்டும்எனபிரதமரின்சிவராத்திரிதினசெய்தியில்கூறப்பட்டுள்ளது.

சிவபூமிஎன்றுபோற்றப்படும்இலங்கையில்ஐந்துஈச்சரங்கள்அடங்கலாகசகலசிவாலங்களிலும்இன்றுவிசேடசிவராத்திரிபூஜைகள்இடம்பெறவுள்ளனஅடியார்கள்விரதம்இருந்துஐந்துசாமப்பூஜைகளில்கலந்துகொள்வார்கள்.

இந்தப்பூஜைவழிபாடுகளைநேர்முகஅஞ்சல்செய்யஇலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்நடவடிக்கைஎடுத்துள்ளது.

மகாசிவராத்திரியைஒட்டிஇன்றுஇலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்தமிழ்தேசியசேவையாழ் -எவ்.எம்ஆகியவற்றின்ஒலிபரப்புநேரம்இன்றுஇரவு 10 மணிமுதல்நாளைஅதிகாலை 4.30 வரைநீடிக்கப்பட்டுள்ளதுஇலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்தலைவர்சித்திபாரூக்பணிப்பாளர்நாயகம்ஏரானந்தஹெட்டியாராச்சிஆகியோரின்ஆலோசனைக்குஅமையவும்பிரதிப்பணிப்பாளர்நாயகம்மயூரிஅபயசிங்கவின்பணிப்புரைக்குஅமையவும்தமிழ்தேசியசேவைப்பணிப்பாளர்ஆர்கணபதிப்பிள்ளையின்வழிகாட்டலில்மகாசிவராத்திரியின்விசேடநேரடிஒலிபரப்புநடைபெறவுள்ளது

வடக்குகிழக்குமலையகம்உட்படநாட்டின்அனைத்துப்பிரதேசங்களையும்இணைத்துஇந்துஆலயங்களில்நடைபெறும்பூஜைவழிபாடுகள்மற்றும்கலைகலாசாரநிகழ்வுகளின்விசேடநேரடிஒலிபரப்புஇடம்பெறவுள்ளதுஇந்தநிகழ்ச்சிகளைஇலங்கையிலும்வெளிநாடுகளிலும்இருக்கும்நேயர்கள்இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்தமிழ்தேசியசேவைபிராந்தியசேவையானயாழ்எவ்.எம்ஊடாகவும்www.slbc.lkஎன்றஇணையத்தளத்தின்வாயிலாகவும்கேட்கமுடியும்என்றுதிருகணபதிப்பிள்ளைதெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி