Sri Lanka Brodcasting Corporation

Thu02222018

Last updateWed, 21 Feb 2018 8pm

செய்தி

பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை திரு கமகே சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். திருமதி கீத்தா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதனால், ஏற்பட்ட வெற்றிடத்தை திரு பியசேன கமகே நிரப்பியுள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி