Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

 

செய்தி

குப்பைக் கூழங்கள் மூலம் மின்வலுவை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான கட்டுமாணப் பணிகள் இன்று காலை கெரவலபிட்டியில் ஆரம்பமாகின்றன.

குப்பைக் கூழங்கள் மூலம் மின்வலுவை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான கட்டுமாணப் பணிகள் இன்று காலை கெரவலபிட்டியில் ஆரம்பமாகின்றன. குப்பைகள் அற்ற சக்தி என்று திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு கட்டங்கள் உள்ளடங்குவதாக மேல் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இவற்றிற்காக இரண்டாயிரத்து 700 கோடி ரூபா வரை முதலீடு செய்யப்படும். இதனுடன் இணைந்ததாக புத்தளம் - அறுவாக்காடு பிரதேசத்தில் குப்பைகளை கையாளும் நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி