Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

 

செய்தி

சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம்

 

 

சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதுஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில்முன்னெடுக்கப்படும்  நல்லாட்சியில் பல ஆரோக்கியமான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளனஅந்தவகையில், 163 உலகநாடுகள் மத்தியில் இலங்கை 80 ஆவது இடத்தை அடைந்துள்ளதுகடந்த வருடத்தோடுஒப்பிடப்படுமிடத்து இலங்கை 17 நிலைகளால் முன்னேற்றம் கண்டுள்ளது.

உலக சமாதான சுட்டெண் தரப்படுத்தில் ஐஸ்லாந்து முதலாவது இடத்தில் உள்ளதுஅவுஸ்திரேலியாவின்பொருளாதார மற்றும் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினால் இந்த சர்வதேச சமாதானம்தொடர்பான சுட்டெண் தரப்படுத்தல் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி