Sri Lanka Brodcasting Corporation

Fri10202017

Last updateThu, 19 Oct 2017 1pm

 

செய்தி

உத்தியோகபூர்வ ஜனாதிபதி நடமாடும் சேவையின் அடுத்த கட்டம் 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் நடத்த ஏற்பாடு.

 

உத்தியோகபூர்வ ஜனாதிபதி நடமாடும் தொடர் சேவையின் அடுத்த கட்டத்தை 5 மாவட்டத்தில் ஒரே முறையில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்ளாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகளுக்கு இன்று தெளிவுபடுத்தப்பட்டது. 

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி