Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

 

செய்தி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பொன் விழா

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பொன்விழாவினை முன்னிட்டு கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகக் கட்டடத் திறப்புவிழாவூம்இ புதுப்பிக்கப்பட்ட கலையகத் தொகுதியை திறந்து வைக்கும் வைபவமும் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் 2017.01.05 (இன்று) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும்.

இடம்பெற்றது செய்தி

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி