Sri Lanka Brodcasting Corporation

free joomla extensions

Sat02242018

Last updateSat, 24 Feb 2018 10am

Headliens

உள்நாடு

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம்


வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தின் தேவ ஆராதனை இன்று இடம்பெறவுள்ளது.

தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஆராதனை இடம்பெறவுள்ளது. முதன்முறையாக இம்முறை சிங்கள மொழியில் தேவ ஆராதனை இடம்பெறவுள்ளது.

தேவாயலத்தின் கொடியேற்ற நிகழ்வு நேற்று இடம்பெற்றது. யாழ். மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பேர்னா...

Readmore

Loading...

செய்திகள்

 சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய உதவிப் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய உதவிப் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சர்ச்சைக்குரிய அவுஸ்திரேலிய உதவிப் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது அலுவலகத்தில் பணிபுரிந்த முன்னைநாள் பெண் ஊழியர் ஒருவருடன் தகாத உறவை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் பதவி விலகியுள்ளார். அவுஸ்திரேலிய உதவிப் பிரதமர் வானபி ஜொய்ஸ் எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் பதவியிலிருந்து ...

Readmore

Loading...

சிறப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பம்.

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்தத் திருவிழா தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம்பெறும். இதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்;பாண மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாதன் தெரிவித்துள்ளார்.

Readmore

Loading...

வணிக

நாட்டிற்குத் தேவையான பொதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதோச, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் என்பன அறிவித்திருக்கின்றன.

நாட்டிற்குத் தேவையான பொதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதோச, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் என்பன அறிவித்திருக்கின்றன.

பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்குக் கிடைக்கின்றது. இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் சந்தையில் காணப்படுகின்றது. இதனால் புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என சதோச நிறுவனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை பெரும்போகத்தில் 6 லட்சம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்...

Readmore

Loading...

விளையாட்டு

அடுத்த மாதம் இடம்பெறும் சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கட் விற்பனை இன்று ஆரம்பம்.

அடுத்த மாதம் இடம்பெறும் சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கட் விற்பனை இன்று ஆரம்பம்.

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கட் விற்பனை இன்று ஆரம்பமாகிறது. ரசிகர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்திலும் டிக்கட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும். இந்த சுற்றுத்தொடர் மார்ச் 6ஆம் திகதி தொடங்குகிறது. இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்ற...

Readmore

Loading...